Jump to content

Wikidata:முதற் பக்கம்

From Wikidata

விக்கித்தரவிற்கு வரவேற்கிறோம்

யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு கட்டற்ற அறிவுத் தளம், தற்போது 118,084,362 உருப்படிகளை கொண்டுள்ளது.

அறிமுகம்திட்ட உரையாடல்சமுதாய வலைவாசல்உள்ளடக்கம்

நல்வரவு!

விக்கித்தரவு என்பது மனிதர்களாலும் இயந்திரங்களாலும் வாசிக்கக்கூடிய மற்றும் திருத்தக்கூடிய ஒரு கட்டற்ற மற்றும் திறந்த அறிவுத் தளமாகும்.

விக்கித்தரவு கட்டமைக்கப்பட்ட தரவாக விக்கிமீடியாவின் துணைத்திட்டங்களான விக்கிப்பீடியா, விக்கிப்பயணம், விக்கிமூலம் மற்றும் பிறவற்றிற்கும் ஒரு மையச் சேமிப்பகமாகச் செயல்படுகின்றது.

விக்கிமீடியத் திட்டங்களுக்கெல்லாம் மேம்பட்ட வகையில் விக்கித்தரவு மேலும் தன் உறுதுணையை ஏனைய இணையதளங்களுக்கு நற்பணிகளை வழங்குகின்றது! விக்கித்தரவின் உள்ளடக்கம் பொதுக்கள உரிமம் என்னும் கட்டற்ற உரிமத்தில் கிடைக்கின்றது, இயல்பான வடிவங்களில் தரவேற்றப்பட்டுள்ளது, மற்றும் இது ஏனைய கட்டற்ற தரவு அணிகளுடன் இணைக்கப்படும் தரவுப்பிணைப்புகள் இணையத்தில் இணைக்கப்படும்.

ஈடுபடுங்கள்
முழுமையான தொடக்கப் வழிகாட்டுதல்களுக்கு, சமுதாய வலைவாசலைப் பார்வையிடவும்.

விக்கித்தரவு பற்றி அறியுங்கள்

விக்கித்தரவிற்குப் பங்களியுங்கள்

விக்கித்தரவு குமுகத்தைச் சந்தியுங்கள்

விக்கித்தரவிலிருந்து தரவுகளைப் பயன்படுத்துங்கள்

மேலும்...
செய்திகள்

மேலும் செய்திகள்... (தொகுக்கவும் [in English])

கற்றுக்கொள்ளுங்கள்

New to the wonderful world of data? Develop and improve your data literacy through content designed to get you up to speed and feeling comfortable with the fundamentals in no time.

கண்டறியுங்கள்

விக்கித்தரவு குமுகத்திலிருந்து புதுமையானப் பயன்பாடுகளும் பங்களிப்புகளும்

சிறப்பு விக்கித் திட்டம்:
விக்கித் திட்டம் இசை

கலைஞர்கள், இசை வெளியீடுகள், தடங்கள், விருதுகள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய தரவைச் சேர்க்க உதவும் தொகுப்பாளர்களுக்கு விக்கித் திட்டம் இசை உள்ளது! கூடுதலாக, பல இசை தரவுத்தளங்கள் மற்றும் ஓடை சேவைகளுடன் விக்கித்தரவை இறக்குமதி செய்து இணைப்பது திட்டத்தின் மற்றொரு மையமாகும். எங்கள் திட்டப் பக்கத்தில் எங்கள் தரவு மாதிரியைப் படித்துவிட்டு, டெலிகிராமில் எங்களுடன் அரட்டையடிக்க வாருங்கள்.

மேலும்:

  • விக்கித்தரவைப் பயன்படுத்துவதற்கும் ஆராய்வதற்கும் எங்களின் சில சிறந்த கருவிகள் மற்றும் கேஜெட்டுகளுக்கு விக்கித்தரவு:கருவிகள் என்பதைப் பார்க்கவும்.

விக்கித்தரவைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஒரு சுவையான திட்டம் அல்லது ஆராய்ச்சி பற்றி உங்களுக்குத் தெரியுமா? இங்கே முதன்மைப் பக்கத்தில் இடம்பெறும் உள்ளடக்கத்தை நீங்கள் பரிந்துரைக்கலாம்!

 விக்கிப்பீடியா – கலைக்களஞ்சியம்     விக்சனரி – அகராதியும் சொள்களஞ்சியமும்     விக்கிநூல்கள் – பாடநூல்கள், கையேடுகள், வழிகாட்டிகள்     விக்கிசெய்திகள் – செய்திகள்     விக்கிமேற்கோள் – மேற்கோள்களின் தொகுப்புகள்     விக்கிமூலம் – நூலகம்     விக்கி பல்கலைக்கழகம் – கற்றல் கருவிகளும் செயல்பாடுகளும்     விக்கிப்பயணம் – பயண வழிகாட்டிகள்    விக்கியினங்கள் – இனங்களின் அடைவு    விக்கிச்செயற்பாடுகள் – கட்டற்ற மென்பொருள் செயற்பாடுகள்     விக்கிமீடியா பொதுவகம் – ஊடகங்களின் களஞ்சியம்     அடைக்காப்பகம் – புதிய மொழியின் பதிப்புகள்     மேல்-விக்கி – விக்கிஊடக திட்ட ஒருங்கிணைப்பு     மீடியாவிக்கி – மென்பொருள் ஆவணப்படுத்தம்