Wikidata:Main Page/Welcome/ta

From Wikidata
Jump to navigation Jump to search
This page is a translated version of the page Wikidata:Main Page/Welcome and the translation is 100% complete.

விக்கித்தரவு என்பது கட்டற்ற, பொதுவான அறிவு மூலமாகும் இதனை மாந்தர்களும் இயந்திரங்களும் தொகுக்கலாம்.

விக்கித்தரவு கட்டமைக்கப்பட்ட தரவாக விக்கிமீடியாவின் துணைத்திட்டங்களான விக்கிப்பீடியா, விக்கி பயணம், விக்கி மூலம் மற்றும் பிறவற்றிற்கும் ஒரு முகமையான சேமிப்பகமாக செயல்படுகின்றது.

விக்கிஊடகத் திட்டங்களுக்கெல்லாம் மேம்பட்ட வகையில் விக்கித்தரவு மேலும் தன்உறுதுணையை ஏனைய இணையதளங்களுக்கு நற்பணிகளை வழங்குகின்றது! விக்கித்தரவின் உள்ளடக்கம் பொதுக்கள உரிமம் என்னும் கட்டற்ற உரிமத்தில் கிடைக்கின்றது, இயல்பான வடிவங்களில் தரவேற்றப்பட்டுள்ளது, மற்றும் இது ஏனைய கட்டற்ற தரவு அணிகளுடன் இணைக்கப்படும் தரவுப்பிணைப்புகள் இணையத்தில் இணைக்கப்படும்.