Wikidata:Wikidata Lexeme Forms/Tamil

From Wikidata
Jump to navigation Jump to search

Translate messages of the tool on translatewiki.net.

புதிய வார்ப்புருவை இணைக்க:


தமிழ் பெயர்ச்சொல்[edit]

Each template has the following parts:

An identifier, which will be used in the URL for the template. Should be in English, all lowercase, and hyphenated.
tamil-noun
A label, which will be used on the index page and as the heading of the template page.
தமிழ் பெயர்ச்சொல்
The item ID of the language.
Tamil (Q5885)
The language code, which should match the Wikimedia language code (P424) of the language item.
ta
The item ID of the lexical category.
noun (Q1084)
Form 1
ஒருமை
[புலி] உறுமுகிறது.
nominative case (Q131105) singular (Q110786)
Form 2
பன்மை
[புலிகள்] உறுமுகின்றன.
nominative case (Q131105) plural (Q146786)
Form 3
இரண்டாம் வேற்றுமை
[புலியை]ப் பார்த்தோம்
singular (Q110786) accusative case (Q146078)
Form 4
மூன்றாம் வேற்றுமை
[புலியால்] நடந்து சென்றோம்
singular (Q110786) instrumental case (Q192997)
[புலியோடு] வேட்டைக்குச் சென்றோம்
singular (Q110786) sociative case (Q3773161)
Form 5
நான்காம் வேற்றுமை
[புலிக்கு] ஒப்பனை செய்தோம்
singular (Q110786) dative case (Q145599)
Form 6
ஐந்தாம் வேற்றுமை
[கப்பலிலிருந்து] கொண்டு வந்தோம்.
singular (Q110786) ablative case (Q156986)
Form 7
ஆறாம் வேற்றுமை
[கப்பலுடைய] உரிமையாளர்
singular (Q110786) genitive case (Q146233)
Form 8
ஏழாம் வேற்றுமை
[கப்பலில்] சென்றோம்.
singular (Q110786) locative case (Q202142)
[கப்பலுக்கருகே] சென்றோம்.
adessive case (Q281954)
[கப்பலுக்குமுன்] சென்றோம்.
antessive case (Q4771446)
[கப்பலுக்குப்பின்] சென்றோம்.
postessive case (Q3361948)
[கப்பல்பக்கம்] சென்றோம்.
apudessive case (Q2645432)
[கப்பலுக்குள்] சென்றோம்.
inessive case (Q282031)
[கப்பலுக்கிடையே] சென்றோம்.
intrative case (Q2235870)
[கப்பலுக்குக்கீழ்] சென்றோம்.
subessive case (Q281700)
[கப்பலுக்குமேல்] சென்றோம்.
superessive case (Q222355)
[கப்பலிலிருந்து] சென்றோம்.
ablative case (Q156986)
[கப்பல்மூலம்] சென்றோம்.
perlative case (Q2551659)
[கப்பல்வழியாகச்] சென்றோம்.
prolative case (Q952933)
[கப்பலிலேயே] சென்றோம்.
superlative case (Q5483481)
உணவை [யானையிடம்] கொடுத்தோம்.
singular (Q110786) allative case (Q655020)
Form 9
எட்டாம் வேற்றுமை
[கப்பலே]! திரும்பிச் செல்.
singular (Q110786) vocative case (Q185077)

Form 10
[கப்பலுக்கருகே] சென்று பார்த்தோம்.
adessive case (Q281954)
Form 11
[கப்பலைவிட]ப் படகு சிறியது.
comparative case (Q5155633)
Form 12
[கப்பல்மூலம்] கடலைக் கடந்தோம்.
perlative case (Q2551659)
Form 13
அந்தக் [கப்பல்வரை] படகு செல்லும்.
terminative case (Q747019)
Form 14
தூரத்தில் [கப்பல்போல]த் தெரிகிறது.
equative case (Q3177653)

தமிழ் வினைச்சொல்[edit]

Each template has the following parts:

An identifier, which will be used in the URL for the template. Should be in English, all lowercase, and hyphenated.
Example: tamil-verb
A label, which will be used on the index page and as the heading of the template page.
Example: தமிழ் வினைச்சொல்
The item ID of the language.
Example: Tamil (Q5885)
The language code, which should match the Wikimedia language code (P424) of the language item.
Example: ta
The item ID of the lexical category.
Example: verb (Q24905)
A set of forms. Each form has the following parts:
A label, which is used on the template page.
Form 1
முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று
Example: நீ [வா].
singular (Q110786) imperative (Q22716)
Form 2
முன்னிலை பன்மை ஏவல் வினைமுற்று
Example: நீங்கள் [வாருங்கள்].
plural (Q146786) imperative (Q22716)

Form 3
நிகழ்கால தன்மை ஒருமை வினைமுற்று
Example: நான் [வருகிறேன்].
simple present (Q3910936) singular (Q110786) first person (Q21714344)
Form 4
நிகழ்கால முன்னிலை ஒருமை வினைமுற்று
Example: நீ [வருகிறாய்].
simple present (Q3910936) singular (Q110786) second person (Q51929049)
Form 5
நிகழ்கால படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று
Example: அவன் [வருகிறான்].
simple present (Q3910936) singular (Q110786) third person (Q51929074) masculine (Q499327)
Form 6
நிகழ்கால படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று
Example: அவள் [வருகிறாள்].
simple present (Q3910936) singular (Q110786) third person (Q51929074) feminine (Q1775415)
Form 7
நிகழ்கால பலர்பால் படர்க்கை ஒருமை வினைமுற்று
Example: அவர் [வருகிறார்].
simple present (Q3910936) singular (Q110786) third person (Q51929074) honorific (Q5897044) epicenity (Q85759442)
Form 8
நிகழ்கால படர்க்கை ஒன்றன்பால் ஒருமை வினைமுற்று
Example: அது [வருகிறது].
simple present (Q3910936) singular (Q110786) third person (Q51929074) neuter (Q1775461)

Form 9
இறந்தகால தன்மை ஒருமை வினைமுற்று
Example: நான் [வந்தேன்].
simple past (Q1392475) singular (Q110786) first person (Q21714344)
Form 10
இறந்தகால முன்னிலை ஒருமை வினைமுற்று
Example: நீ [வந்தாய்].
simple past (Q1392475) singular (Q110786) second person (Q51929049)
Form 11
இறந்தகால படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று
Example: அவன் [வந்தான்].
simple past (Q1392475) singular (Q110786) third person (Q51929074) masculine (Q499327)
Form 12
இறந்தகால படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று
Example: அவள் [வந்தாள்].
simple past (Q1392475) singular (Q110786) third person (Q51929074) feminine (Q1775415)
Form 13
இறந்தகால பலர்பால் படர்க்கை ஒருமை வினைமுற்று
Example: அவர் [வந்தார்].
simple past (Q1392475) singular (Q110786) third person (Q51929074) honorific (Q5897044) epicenity (Q85759442)
Form 14
இறந்தகால படர்க்கை ஒன்றன்பால் ஒருமை வினைமுற்று
Example: அது [வந்தது].
simple past (Q1392475) singular (Q110786) third person (Q51929074) neuter (Q1775461)

Form 15
எதிர்கால தன்மை ஒருமை வினைமுற்று
Example: நான் [வருவேன்].
simple future (Q1475560) singular (Q110786) first person (Q21714344)
Form 16
எதிர்கால முன்னிலை ஒருமை வினைமுற்று
Example: நீ [வருவாய்].
simple future (Q1475560) singular (Q110786) second person (Q51929049)
Form 17
எதிர்கால படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று
Example: அவன் [வருவான்].
simple future (Q1475560) singular (Q110786) third person (Q51929074) masculine (Q499327)
Form 18
எதிர்கால படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று
Example: அவள் [வருவாள்].
simple future (Q1475560) singular (Q110786) third person (Q51929074) feminine (Q1775415)
Form 19
எதிர்கால பலர்பால் படர்க்கை ஒருமை வினைமுற்று
Example: அவர் [வருவார்].
simple future (Q1475560) singular (Q110786) third person (Q51929074) honorific (Q5897044) epicenity (Q85759442)
Form 20
எதிர்கால படர்க்கை ஒன்றன்பால் ஒருமை வினைமுற்று
Example: அது [வரும்].
simple future (Q1475560) singular (Q110786) third person (Q51929074) neuter (Q1775461)

Form 21
எதிர்கால எதிர்மறை தன்மை ஒருமை வினைமுற்று
Example: நான் [வரமாட்டேன்].
simple future (Q1475560) negation (Q1478451) singular (Q110786) first person (Q21714344)
Form 22
எதிர்கால எதிர்மறை முன்னிலை ஒருமை வினைமுற்று
Example: நீ [வரமாட்டாய்].
simple future (Q1475560) negation (Q1478451) singular (Q110786) second person (Q51929049)
Form 23
எதிர்கால எதிர்மறை படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று
Example: அவன் [வரமாட்டான்].
simple future (Q1475560) negation (Q1478451) singular (Q110786) third person (Q51929074) masculine (Q499327)
Form 24
எதிர்கால எதிர்மறை படர்க்கைப் பெண்பால் ஒருமை வினைமுற்று
Example: அவள் [வரமாட்டாள்].
simple future (Q1475560) negation (Q1478451) singular (Q110786) third person (Q51929074) feminine (Q1775415)
Form 25
எதிர்கால எதிர்மறை பலர்பால் படர்க்கை ஒருமை வினைமுற்று
Example: அவர் [வரமாட்டார்].
simple future (Q1475560) negation (Q1478451) singular (Q110786) third person (Q51929074) honorific (Q5897044) epicenity (Q85759442)
Form 26
எதிர்கால எதிர்மறை படர்க்கை ஒன்றன்பால் ஒருமை வினைமுற்று
Example: அது [வராது].
simple future (Q1475560) negation (Q1478451) singular (Q110786) third person (Q51929074) neuter (Q1775461)

A set of statements for the form (optional).
Example: none yet

Optionally, you can separate sections of forms that belong together with a horizontal line (----).