விக்கித்தரவு:பைவிக்கித்தானியங்கி - பைத்தான் 3 பயிற்சி

From Wikidata
Jump to navigation Jump to search
This page is a translated version of the page Wikidata:Pywikibot - Python 3 Tutorial and the translation is 56% complete.
Outdated translations are marked like this.

இப்பக்கமானது, Wikidata:Creating a bot என்பதன் விரிவாக்கப் பக்கமாகும். பைவிக்கித்தானியங்கி, பைத்தான் 3, விக்கித்தரவு ஆகியவைகளைக் கொண்டு, பெரிய தரவுக்கோர்வைகளைக் கையாள்வதைக் கற்றுத்தரும் தனித்துவப் பயிலரங்குப் பாடமாக, இது திகழும்.

இதன் உரையானாது, புதியதாகக் கற்கத் தொடங்குவோரும், எளிதில் அறியும்படி அமைந்திருக்கும். நிரல்வழி பங்களிப்பில் ஆர்வம் உள்ள, விக்கித்தரவு பங்களிப்பாளர் யாவரும், இதனைக் கற்கலாம்.

இந்தப் பயிற்சிப் பெறுவதற்கு, பைத்தான் 3 நிரல்மொழிக் குறித்த அனுபவங்களைப் பெற்றிருத்தல் வேண்டும். படிநிலை வளர்ச்சியைப் பெறுவதே, இந்த பயிற்சியின் நோக்கமாகும். குறிப்பாகத் தானியங்கி வழி அல்லது பிற கருவிகள் வழித் தரவுகளைப் பெறுதல், பெற்றத் தரவுகளைத் தேவைக்கேற்பத் தொகுத்தல், இறுதியாக உரிய விக்கித்தரவில் இணைத்தல் ஆகும்.

இப்பயிற்சியின் வழியே ஒரே நிரல்மொழியாக, பைத்தானையும், பைவிக்கித்தானியங்கியையும், கற்றுப் பயன்படுத்த உள்ளோம். தரவு-அறிவியல்களில் பயன்படுத்தப்படும் நிரல் மொழிகளில், இக்கற்றல் முக்கியமென்பதால், எளிதற்றதாக இருக்கும், இந்த ஒருங்கிணைந்த கற்றல் அவசியமாகிறது. பைத்தான் 3 என்ற நிரல்மொழி பயிற்சியானது, பன்மொழித் தரவுகளைக் கொண்டுள்ள, இந்த விக்கித்தரவுத் திட்டத்திற்கு மிகவும் உறுதுணையாக அமையும்.

யாவரும் இப்பக்கத்தைத் தொகுக்கலாம்; ஏற்கனவே இருக்கும் பேச்சுப் பக்கத்தில் வினவலாம்; புதிய வினாக்கள் வரவேற்கப் படுகின்றன.

நிறுவல்

நீங்கள் தானியங்கியை, இணைய இணைப்பு நிலையிலோ அல்லது இணைப்பற்ற நிலையிலோ உருவாக்கலாம்.

இணைய இணைப்புள்ள உலாவி முறை (PAWS)

இப்பயிற்சி உட்பட பிற இலக்குகளையும், PAWS இணைய இடைமுகத்தினைக் கொண்டு, முழுமையடையப் பயிலலாம்.

பெரும்பாலான பங்களிப்பாளர்களுக்கு, இம்முறையே சிறப்பான தெரிவுமுறையென வழிகாட்டப்படுகிறது.

உங்கள் கணினியில் நிறுவுதல்

அறிமுகம்

இப்பிரிவில், பைவிக்கித்தானியங்கியை அமைத்துக் கொள்ளல், அவ்வமைப்பைக் கொண்டு, தரவுகளை வினவல், பைவிக்கியின் செயற்கூறுகள் வழியே, வேண்டிய தரவுகளைப் பெறுதல்; உருவாக்குதல் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். அங்ஙனம் பெற்றத்தரவினை, தனி ஆவணத்திலோ, தரவுத்தளத்திலோ எழுதக் கற்கலாம்.

  1. தரவு அறுவடை: ஒரு விக்கித்தரவுஉருப்படியில் இருந்து வேண்டிய தரவுகளைப் பெறுதல்
  2. சேமிப்பகம்: தரவினை கோப்பிலோ, தரவுத்தளத்திலோ சேமித்தல்
  3. பெருந்தரவு: அதிக விக்கித்தரவுஉருப்படிக் கோர்வைகளை மறுசீராக்கல்

இந்நான்கு படிநிலைகளைக் கற்ற பின்பு, {{User Pywikibot basic}} என்ற பதக்கத்தை, உங்கள் பயனர் பக்கத்தில் இட்டுக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்!

This user has basic understanding of the Pywikibot software library.

விக்கித்தரவினைத் தொகுத்தல்

This learning block focuses on writing to Wikidata and comparing values between Wikipedia and Wikidata.

  1. Information about bot editing
  2. Labels: Setting labels, descriptions and aliases.
  3. Setting sitelinks
  4. Setting statements
  5. Changing Items: Correcting claims that link to a wrong item.
  6. Quantities and Units: Add a quantity claim with uncertainty and units.
  7. Setting qualifiers
  8. Setting sources

After finishing the 2nd block award yourself the {{User Pywikibot advanced}} badge. Congratulations!

This user has an advanced understanding of the Pywikibot software library.

வல்லுநருக்கானத் தலைப்புகளும், மாதிரிகளும்

This block consists of advanced examples that go beyond iterating over Wikidata and getting or setting statements. This includes for example the templates that are used on Wikidata. You can just read and try out the chapters that you are interested in.

  • Templates: Examples how to look for certain templates, statements within them, and editing them.

After finishing the 3rd block, or if you are already experienced with running bots on Wikidata, you can award yourself the {{User Pywikibot professional}} badge. Congratulations!

This user is a Pywikibot expert.

பயனுள்ள கூடுதல் வளங்கள்

BotAcademy 2015, Swedish

இப்பயிற்சிகளை மேற்கொண்டப் பயிலரங்குகள்