Translations:Wikidata:News/41/ta

From Wikidata
Jump to navigation Jump to search

திசம்பர் 7, 2012: Q400000 உருப்படி உருவான 55 மணி நேரத்திற்குள், அமெரிக்க ஆல்பைன் பனிச்சறுக்கு விளையாட்டு வீரரான டிம் ஜிட்லோப் பெயரில் Q500000 எண் கொண்ட உருப்படி உருவாக்கப்பட்டது.